இன்றைய ராசிபலன் (19.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 19-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு……… 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் … Continue reading இன்றைய ராசிபலன் (19.01.2020)